தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

வண்ண உடைகள் புதிதாய் வாங்கி
வான வேடிக்கை வெட்டுகள் வைத்து
வாழ்வில் எங்கும் இன்பம் ஒளிரும்
தீப ஒளி திருநாள் இதுவே.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (6-Nov-18, 6:06 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 161

மேலே