பேனா முனை

போர்க் குணம் கொண்டவனின் பேனா முனை அம்பாய்
நிமிர்ந்து நிற்கும்
கோழை குணம் கொண்டவனின்
பேனா முனை நாணலாய்
வளைந்து நிற்கும்!!!

எழுதியவர் : உமாபாரதி (12-Nov-18, 11:06 pm)
Tanglish : pena munai
பார்வை : 118

மேலே