தமிழழகி

கொஞ்சும் தமிழ் உனதாகி போனதடி.,
என் கார்மேககுழலியே.!
கெஞ்சும் எனதிதையம் உனைதேடி.-
காணுகையில்,
நான் காணும் கனாக்களிலே வரும்
தேவதை போலொரு
அன்னையை கண்டேனடி..!
ஓர் ஒளி வடிவாய்.
கொஞ்சும் தமிழ் உனதாகி போனதடி.,
என் கார்மேககுழலியே.!
கெஞ்சும் எனதிதையம் உனைதேடி.-
காணுகையில்,
நான் காணும் கனாக்களிலே வரும்
தேவதை போலொரு
அன்னையை கண்டேனடி..!
ஓர் ஒளி வடிவாய்.