கணவன் மனைவி

தோழி : உங்க வீட்டுக்காரு எப்போதும் ஹோட்டல் சாப்பாடாமே !
சக தோழி : ஆமா...கல்யாணத்து பிறகு ஒரு வாரந்தா அவரோட அம்மா என் சமயல
சாப்பிட்டாங்க ..எட்டாவது நாலு பட்டுனு போயிட்டாங்க ...........................

----------------------------------------------------------------------------------------------------------------------------------
கணவன் : சமயல்ல உப்ப பாத்து போட கூடாதா ...எத்தன தடவ சொல்லறது !
மனைவி : மன்னிசிக்குங்க இனி மெல பாக்காம போடாம ... பாத்தே போட்ட்ரன்...!.

எழுதியவர் : (13-Nov-18, 9:58 pm)
Tanglish : kanavan manaivi
பார்வை : 70

சிறந்த நகைச்சுவைகள்

மேலே