காவல் நிலையம்

போலீச் கமிசினர் : உன்னோட சேந்து திருடினாங்கள நாளு பேரு எங்க ........
பிடிபட்ட திருடன் : மாமியார் வீட்டுக்கு போயிட்டாங்க சார் !
__________________________________________________________________________________

போலீச் அதிகாரி : பிச்ச காரன் உங்க மேல புகார் பன்னிருக்கானே ...நீங்க ரெண்டு பேரும் பிச்ச
காரங்கிட்டயா திருடனீங்க
திருடன் : சார் பகல்ல பிச்ச எடுப்பான் ...ராவு ஆனா எங்கலோட திருடவந்திடுவா சார் !

எழுதியவர் : (14-Nov-18, 9:53 pm)
பார்வை : 65

சிறந்த நகைச்சுவைகள்

மேலே