பூக்கள் சிரிக்கத் துவங்கின
சோலைக் குயிலுக்கு
தொண்டை கட்டிக் கொண்டுவிட்டது
வசந்த ராகம் பாடவில்லை தோட்டத்தில்
பூக்கள் மலராமல் வாடிக்கிடந்தன
புன்னகையுடன் பூப்பறிக்க ஒருத்தி வந்தாள்
பூக்கள் மலர்ந்து சிரிக்கத் துவங்கின !
சோலைக் குயிலுக்கு
தொண்டை கட்டிக் கொண்டுவிட்டது
வசந்த ராகம் பாடவில்லை தோட்டத்தில்
பூக்கள் மலராமல் வாடிக்கிடந்தன
புன்னகையுடன் பூப்பறிக்க ஒருத்தி வந்தாள்
பூக்கள் மலர்ந்து சிரிக்கத் துவங்கின !