கருப்'பூ'

சிவப்புநிற பூக்களுண்டு
சிறுக்கிகள் தலையில சிலபல பார்த்ததுண்டு

ஆரஞ்சுநிற பூக்கள கூட
அப்பப்போ ஆங்காங்கே
பார்த்ததுண்டு

கருப்பு நிறத்தில் மட்டுமில்லையாமே
'கடல்'லயே இல்லையாமே

சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் குருடர்கள் , என் அத்தமகளே உன்னை அவர்கள் பார்க்காமல்....

அதுசரி ....

எழுதியவர் : மணிகண்டன் சே.கா (17-Nov-18, 11:36 pm)
சேர்த்தது : மணிகண்டன் சேகா
பார்வை : 47

மேலே