காதலுந்தான்

எரிந்தன!

உனக்காக
நான் எழுதிய கவிதைகள்
கொண்ட காகிதங்கள்!

நீ தீயிலிட்டதும்!

கருகியது
காகிதங்கள் மட்டுமல்ல
என் காதலும்தான்!

எழுதியவர் : P kamaraj (18-Nov-18, 12:39 am)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 222

மேலே