கிளினிக் விவகாரம்

டாக்டர் : நெர்ச் .. கடசியா வந்த ரெண்டு பேர உள்ள வர சொல்லுங்க.....
புது நெர்ச் : அவங்கலுக்கு முன்ன இன்னு ரெண்டு பேரு இருக்காங்க...
டாக்டர் : அவங்க ரெண்டு பேரும் என்னோட அம்மாவும் மாமியாரும் ..கூப்பிடரயா ..
இப்போ !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர் : நம்ப கிளினிக் பெயர... போலி கிளினிக்னு மாத்தினதல இருந்து பிசினச் ரொம்ப
மோசமாயிடச்சு .......
டாக்டரின் மனைவி : அப்ப கோயில்ல வேண்டிக்கிறன் ரொம்ப பேர் சீக்ல விழனுன்னு
........போதுமா
டாக்டர் : அப்படி வேனா ....நிஜ கிளினிக்னு மாத்திட்டா போச்சு ........

எழுதியவர் : (20-Nov-18, 10:10 pm)
பார்வை : 75

சிறந்த நகைச்சுவைகள்

மேலே