மாலை நேர மழை

குளிர் காற்று வீசும், மழைக் காலம் இதுவோ...!!!
குடை பிடித்து கொண்டு, உன்னை தடுக்க நினைத்தேன்...
அதை தாண்டி கூட என்மீது வந்து படர்ந்தாய்..
மாலை மங்கும் நேரத்தில்,
மனதை மயக்கிய மழையே,
என்னையும் சேர்த்து நனைத்தாயோ..!!!

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (21-Nov-18, 5:55 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
Tanglish : maalai nera mazhai
பார்வை : 5919

மேலே