அழகமுது
அழகமுது
கருமேக கூந்தல்
காதோடு இசைபாட
புருவக் குடையின் கீழ்
பு+ச்சொரியும் கண்கள்
பளபளப்புக் கண்ணங்கள்
முழுமதி முகம்
புண்ணகை பற்களுக்கு
ஒப்பணை செய்யும் உதடுகள்
ஒருமுறை பார்த்தால் தேவதை
மறுமுறை பார்த்தால் போதை வரும்
அவள் அழகை விட அழகு
தமிழ் அவள் அழகை விட அமுது