கவலை

கல்
மனிதனாகிவிட்டால்,
அது கலை..

மனிதன்
கல்லாகிவிட்டால்,
அது கவலை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Nov-18, 6:55 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kavalai
பார்வை : 117

மேலே