அவளின் வருகை

பனி விழும் இரவிலும்
குளிர்ந்து விடாத
என் வீட்டின் முற்றம்
சிலிர்ந்து விடும்
உன் சிவந்த பாதத்தால்
ஒரு முறை நீ உரசிச் சென்றால்....

எழுதியவர் : இசக்கிராஜா (22-Nov-18, 7:47 am)
சேர்த்தது : இசக்கிராஜா
Tanglish : haikkoo
பார்வை : 409

மேலே