புத்தகம் போல்விரிந்த பூமலர்த் தோட்டத்தில் 2
புத்தகம் போல்விரிந்த பூமலர்த் தோட்டத்தில்
சித்திரம் போலவள் மெல்லஉள் ளேவந்தாள்
புத்தகத்தை மூடிரசித் தேன்நெஞ் சினிலவள்
புத்தோ வியம்வரைந் தாள்
புத்தகம் போல்விரிந்த பூமலர்த் தோட்டத்தில்
சித்திரம் போலவள் மெல்லஉள் ளேவந்தாள்
புத்தகத்தை மூடிரசித் தேன்நெஞ் சினிலவள்
புத்தோ வியம்வரைந் தாள்