எனது விழிகள் ,,,
எனது விழிகள்
செயல் இழந்து போனது......
உனது விழிகளின் அருகில்
விபத்தில் காயம் ஏற்பட்டதால்...
அலுவலகப் பணிகளில் மிகவும்
கவனமாக செயல்படும்
எனது சிந்தை
தனது உயிர் அணுவை தொலைத்து விட்டது
உனது விபத்து செய்தி கேள்வி பட்டதால்....
உணவோ,உடையின் ரசனையோ
அழகில் ஆர்வமோ
தோழமையுடன் பகிர்தலோ
எதுவுமே பிடிக்கவில்லை..
எனக்கு பிடித்த
உனக்கு ஏற்பட்ட விபத்தினால்...