தவம்
ஒற்றைக்காலில் தவம்
கொக்கு
உணவுக்காக
உன்னுடைய தவம்
யாருக்காக?
உலக அமைதி
வேண்டியா?
நல்ல உறவு
வேண்டியா?
கிடத்திடமோ வரம்
அதுதான் சந்தேகம்
உன்னை போல
கடவுளும்
அமர்ந்து விட்டான்
தவத்திலே
படைப்பதை நிறுதிட
வரம் வேண்டி!