கோபமோ

வெண்ணிலவை மூடும் மேகம் போல
உன் மனதை மூடும் கோவம்
காற்றை போல என் காதல் வீச
மறைந்து போகும் யாவும் ....

எழுதியவர் : நிஷாந்த் (22-Nov-18, 5:47 pm)
சேர்த்தது : nishanth
Tanglish : gopamo
பார்வை : 216

மேலே