உன் நினைவுகள்

கரும் மேகம்
கரைகின்ற மனது
மெல்லிய மழை துளிகள்...
மனம்சிலிற்கும் உன் நினைவுகள்..
துயிலை தூண்டுகின்ற குளின்ர காற்று...
மனதை மறக்க வைக்கின்ற ஞாபகணங்கள்....
சூரியனை மறைகின்ற மேகத்தை போல்...
உன் மேல் கொன்ற காதலில் முழுகின்றேன் நானும்...

எழுதியவர் : ரஞ்சித் (22-Nov-18, 3:01 pm)
சேர்த்தது : ரஞ்சித்
Tanglish : un ninaivukal
பார்வை : 124

மேலே