கல்வி வியாபாரம்
கல்வியோ கல்வி
கல்வி வியாபாரம்
காசுக்காகத்தான்
மருத்துவ கல்வி
கோடிகளில் விற்பனை
பொறியியல் கல்வி
இலட்சங்களில் விற்பனை
மற்ற கல்விகள்
அவரவர் பொருளாதரத்திற்கே யாதும் ஊரே யாவரும் கேளிர் கணியனின் வாக்கு
கருத்தான ஒன்றுதான்
கருத்தில் பதிக்கத்தான்
கடமை தவறி விட்டோம்!!!!!