ஹைக்கூ

உற்றவனை இழந்தேனாம்
ஊரும் உறவும் கூடி பெயர் சூட்டியது
விதவை யென்று......

எழுதியவர் : உமாபாரதி (25-Nov-18, 6:15 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 733

மேலே