புயல்கள்

அழித்துச்சென்றது அசல்புயல்
அன்புப்புயலாய் நிவாரணங்கள்,
இடையே குழப்பும்
அரசியல் புயல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Nov-18, 7:05 pm)
பார்வை : 67

மேலே