காதல் சின்னம்

கொத்தி எடுக்கிறது
மரத்தில் மரங்கொத்தி-
காதலர்கள் பெயர்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Nov-18, 6:56 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kaadhal sinnam
பார்வை : 65

மேலே