ஓய்வின் நகைச்சுவை 54 மலை கோவில்

மனைவி: இன்னைக்கு எங்க மாதர் சங்க மீட்டிங்கிலே “அடுத்த வருடம் யார் தடுத்தாலும் எத்தனை பிரச்சினை வந்தாலும் உயிரே போனாலும் என் வீட்டுக் காரருடன் நான் மலைக்கு போவேன்” என்று ஆவேசத்துடன் சொல்லி விடுவேன்.

கணவன்: மருதமலைக்கு போறதுக்கு ஏண்டி இவ்வளவு பில்ட் அப்?

மனைவி: உங்களுக்கு தெரியாது இன்னைக்கு டிவி பேப்பர் ரெபோர்டேர்ஸ் எல்லாம் வாரங்க. அப்பதான் நல்லா கவரேஜ் கிடைக்கும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (28-Nov-18, 6:25 am)
பார்வை : 70

சிறந்த நகைச்சுவைகள்

மேலே