செருப்பு...........!!!!


பிரகாரத்தின்
முதல் நிலை வரை
முழு பக்தியோடுதான்
உள் சென்றேன்

மூலவரை தரிசிக்கயில்தான்
வெளியில் கிடக்கும்
முன்னூறு ரூபாய் செருப்பு
நினைவுக்கு வந்துவிட்டது ..............!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (24-Aug-11, 3:05 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 357

மேலே