அம்மா பாவம் பாரம்

"நல்ல வேலை செஞ்சீங்க,
தொல்லை ஒழிந்தது"
முத்த மழை பொழிந்தாள்
தாரம் பள்ளியறையில்.

"என்ன தப்பு செஞ்சேன், இங்க
விட்டிட்டுப் போய்ட்டான்"
கண்ணீர் மழை சொரிந்தாள்
தாய், முதியோர் இல்லத்தில்.....

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (28-Nov-18, 11:19 pm)
Tanglish : amma paavam paaram
பார்வை : 306

மேலே