எங்கள் நட்ப்பு

￰பூனையோடு இவள் விளையாட்டு
புதிதாய் உணரும் மழலையின் புன்னகை தாலாட்டு ,


தொட்டு தொட்டு திளைக்கிறாள்
இந்த பூனை கொஞ்சம் சிணுங்கவே அளவற்று சிரிக்கிறாள் ,


தட்டு தடுமாறி ஓடுகிறாள்
பூனையும் குழந்தையாகி ஒளிந்து நெளிந்து ஓடவே ,


புதிதாய் ஓர் நட்ப்பு இந்த குழந்தையின் மடியிலே .

படைப்பு
ரவி சுரேந்திரன்

எழுதியவர் : ரவி சுரேந்தரன் (29-Nov-18, 8:00 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 866

மேலே