வேளை தேடும் படலம்

மேனெஜர் : வேளை செஞ்ஜ அனுபவ இருக்கா !
இன்டர்வுக்கு வந்தவர் : இருக்கே !
மேனெஜர் : எவ்வளவு காலம்.....................
இன்டர்வுக்கு வந்தவர் : அஞ்ஜு வருசமா வேள தேடரத்துதான் என் வேளயாபோச்சு ...

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேனெஜர் : நா கேட்க வேண்டுதெல்லாம் கேட்டுட்டேன் .......நீ எதுவும் கேட்ட போராயா !
இன்டர்வுக்கு வந்தவர் : சார் ..நீங்க எப்படி சார் இந்த கம்பனிக்கி மேனெஜர் ஆனீங்க .........!

எழுதியவர் : (29-Nov-18, 11:26 pm)
பார்வை : 55

சிறந்த நகைச்சுவைகள்

மேலே