அழகிற்கு அழகியடி நீ

இந்த உலகை
கவர்ந்திடும் நிலவாய்
ரசிக்கிறேன் உன்னை
பக்கம் பக்கமாக
கவிதை எழுதினாலும்
அழகிற்கு அழகியடி
நீ அன்பே....

எழுதியவர் : Bafa (1-Dec-18, 5:46 pm)
சேர்த்தது : பஸாஹிர்
பார்வை : 675

மேலே