அவள் சுவாசம் பூ வாசம்

தென்றல் காற்றில் கூட
வாசம் இல்லை பெண்ணே
உன் சுவாசம்
தொட்ட நாள் இருந்து....

எழுதியவர் : Bafa (1-Dec-18, 5:22 pm)
சேர்த்தது : பஸாஹிர்
பார்வை : 321

மேலே