வெளிநாட்டு வாழ்க்கை

உணர்வுகள் சிதைந்து
உறவுகள் பிரிந்து
உள்ளமும் உடைந்து
உல்லாசத்தையும் சிறையடைத்து
கடல் கடந்து வந்து
தந்தை தாய் உடன் பிறப்புக்காய்
கஷ்டங்களை பணத்துக்காக
தியாகம் செய்ய தான்
ஒரு வெளிநாட்டு வாழ்க்கை இன்று.

எழுதியவர் : Bafa (1-Dec-18, 6:17 pm)
சேர்த்தது : பஸாஹிர்
பார்வை : 182

மேலே