இரவே

அல்லியின் சிரிப்பு
மாலைவெயிலில் முகம்பார்த்து நீரில்-
இரவின் வருகை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Dec-18, 6:55 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 139

மேலே