கழுகை போல்

மழை பொழிந்தால் மேகத்தின் மேலேயும்...இல்லையென்றால் மேகத்தின் கீழேயும்...சுற்றும் கழுகை போல்.......

நீ இருந்தால் உன்னையும்....
இல்லையென்றால் உன் வீட்டையும் சுற்றி சுற்றி வருவேன்....

எழுதியவர் : மணிமேகநாதன் (1-Dec-18, 7:08 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 145

மேலே