புது மனைவி
கணவர் : நா உங்க அப்பாவ பாத்துகிர மாரி நீ எங்கம்மாவ பாத்துக்கோ ....
புது மனைவி : சரிங்க ..அப்படியே வரும் போது ரெண்டு லிட்டர் சாரயம் வாங்கிகிட்டு வாங்க.........
_____________________________________________________________________________________________
கணவர் : என்ன ...எங்கம்மா இன்னிக்கி உன்ன ஒறே தடவயா புகழ்றாங்க.....
மனைவி : எதுக்குங்க....
கணவர் : நீ வெச்ச மீன் கொலம்பு ...ஸூப்பரா இருக்கா ....
மனைவி : அட போங்க ..அது பக்கத்து வீட்டு பங்கஜ வெச்சதுங்க .......
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மருமகள் : பெண் பாக்க வந்தப்போ ...எனக்கு சமைக்க தெறியுமான்னு கேட்டீங்களே ......மாமி ..
எதுக்கு அப்படி கேட்டீங்க ......................
மாமியார் : வேரொன்னு இல்ல ..........ஊங்கிட்ட இருந்து சமையல கத்துக்கதான்........