ஏமாற்றம்
ஒவ்வொரு மூதியோர் இல்லத்திலும்
துடித்து கொண்டேதான்
இருக்கிறது
பிள்ளையை தாங்கிய
தந்தையின் தோளும்
தாயின் மார்பும் . . .
ஒவ்வொரு மூதியோர் இல்லத்திலும்
துடித்து கொண்டேதான்
இருக்கிறது
பிள்ளையை தாங்கிய
தந்தையின் தோளும்
தாயின் மார்பும் . . .