சாதியியல்

எந்த பொம்மை கடைகாரரிடமும்
எந்த பலூன் கடைகாரரிடமும்
எந்த ஐஸ்கிரீம் கடைகாரரிடமும்
எந்த மிட்டாய் கடைகாரரிடமும்

சாதி பார்ப்பதே இல்லை
மழலைகள். . .

எழுதியவர் : ந.சத்யா (2-Dec-18, 11:47 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 129

மேலே