ஹைக்கூ

எந்த ஜோசிய கிளிகளும்
இதுவரை எடுத்து பார்த்ததே இல்லை
தனக்கான சீட்டை

மூட பழக்கத்தில்
மூழ்கி போக
மனிதர்களை போல

கிளிகள் முட்டாளா என்ன ?

எழுதியவர் : ந.சத்யா (3-Dec-18, 12:00 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : haikkoo
பார்வை : 405

மேலே