நீரில் நிற்பதால்

நீரில் மிதக்குது தாமரைப்பூ,
அதிலே நின்று
அருள்பவள்தான் திருமகளே..

நீரில் அவள் நிற்பதாலே
நிலைப்பதில்லையாம்
செல்வம் என்றும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Dec-18, 7:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : neeril nirpathaal
பார்வை : 96

மேலே