காதல் மழை

ஒற்றைக் குடைக்குள்
நீயும் நானும்
நனையாமல் நீ
காதல் மழையில்
நனைந்தபடி நான்....

கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (4-Dec-18, 7:09 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kaadhal mazhai
பார்வை : 226

மேலே