மழைக் கோபம்

பொழியும் மழை
விரைவுப் பயணத்தில்
அடிக்கும் மழையாகிறது.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (4-Dec-18, 6:18 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 181

மேலே