காதல் எடை
எடை இயந்திரம்
உடைந்தது
உன்மீதான
என் காதலின் அளவை
தாங்க இயலாமல் ...
- கேப்டன் யாசீன்
எடை இயந்திரம்
உடைந்தது
உன்மீதான
என் காதலின் அளவை
தாங்க இயலாமல் ...
- கேப்டன் யாசீன்