காலேஜ் கண்டுபிடிப்பு

ஆசிரியர் : இப்போ நீங்க எல்லாம் காலேஜ்ல மேற்கல்வி தொடர வந்திருக்கறீங்க
மாணவர்கள்: சார்....அது இல்ல .... நீங்கதா படிச்சத மறந்தராம இருக்க இங்க வந்திருக்கரீங்க !

_______________________________________________________________________________________________
ஆசிரியர் : காலேஜ் என்ன என்பதை பற்றி யாராவது சொல்லுங்கல ....
மாணவன் : கால் + எ + ஜ் ... இது கூட தெறியாத ......கூட்டி பாருங்க சார் !

இன்னொரு மாணவன் : நான் சொல்லரன் சார்.......அப்படின்னா காலுக்கு வயசு வந்திடுச்சி ...
முன்ன எல் கேஜிக்கு அப்பா அம்மா கூட்டிக்கிட்டு போவாங்க ..
இப்போ நாங்களா வந்துடறோம் ! அதோட இங்கீலிசல பதம் பிரிச்சா ....
வயசு வா வான்னு கூப்பிடுது !

எழுதியவர் : (6-Dec-18, 2:41 am)
பார்வை : 36
மேலே