காலேஜ்
லெக்சரர் : வர வர மூனு எழுத்து மாணவர்கள் ரெண்டு பேரு கடைசியா வந்து கடைசி இருக்கையில
உட்கார்ந்துகிட்டு அரட்டை அடிக்கரது வழக்கமா போச்ச .......
டென்சன் பார்டி : யார பாத்து அப்படி குத்தம் சொல்லரீங்க
லெக்சரர் : லேட்டா வந்ததுமில்லாமல் லௌடா குரல் கொடுத்த அரட்டை மன்னர்கள தா
சொன்ன ..ரோசம் பொத்திகிட்டு வருதே !
இல்ல அத மாத்தி லேட்டா வந்தாலும் லேட்டச்சா வந்தீங்கன்னு சொல்லவா !
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாணவன் : என்ன குமுதா ....இன்னிக்கி ஒரு டைப்பா வந்திருக்க .........இந்தா லெட்டர் ......
குமுதா : உன்ன இன்னிக்கி ஒரு கை பாத்திடலாமான்னு நெனெச்சி வந்திருக்கன்....
மாணவன் : ஒஹொ .....எங்க மீட் பன்லாம்.......
குமுதா : வகுப்பு முடிஞ்ஜி நேரா ...கூவத்துக்கு வந்திடு .....மறவாம டைப்பன்ன லவ் லெட்டர வந்திடு
(வந்தவுடன் )
குமுதா : சொன்ன மாறி வந்திட்டிய ..... ஒ நீ டைப்பன்ன லெட்டரா ...........
மாணவன் : ஆமா ....யேன் அந்த லெட்டர முன்னு பின்னு தெறியாத ஆளுகிட்ட கொடுத்த
குமுதா : எனக்கா தெறியாது அந்த ஆள ... அவரு என்னேட அண்ண ... டைப்படிச்சய ..கடை
மொதலாளி .... இப்போ கூவம் உனக்கு குளியல் பண்ணும் போதுமா !