ஈடாகுமா

ஆசைப்பட்டதெல்லாம்
வாங்கித்தர ஆசை!
இவையெல்லாம் ஈடாகுமா?
அம்மா உன் அன்பிற்கு!

எழுதியவர் : (6-Dec-18, 7:49 pm)
சேர்த்தது : gopiv
Tanglish : eetakuma
பார்வை : 371

மேலே