அம்மா

உள்ளத்தில் கள்ளமில்லை
உணவுக்கு பஞ்சமில்லை அவளிடம்
உதவிக்கு ஓடி வருவாள்
உறவுக்கு தேடி வருவாள்
உலகத்தில் அவள் போல யாருமில்லை
அவளின் அன்புக்கு எல்லையில்லை...!!!

எழுதியவர் : சுப்ரியா பாலசுப்ரமணியன் (7-Dec-18, 1:03 pm)
Tanglish : amma
பார்வை : 521

மேலே