gopiv - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gopiv
இடம்:  chennai
பிறந்த தேதி :  08-Mar-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Mar-2013
பார்த்தவர்கள்:  146
புள்ளி:  9

என்னைப் பற்றி...

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பட்டதாரியான எனக்கு
கவிதையை படிப்பதும்
படைப்பதும் முதல் வேலை!

என் படைப்புகள்
gopiv செய்திகள்
gopiv - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2018 7:49 pm

ஆசைப்பட்டதெல்லாம்
வாங்கித்தர ஆசை!
இவையெல்லாம் ஈடாகுமா?
அம்மா உன் அன்பிற்கு!

மேலும்

அருமை. ..அம்மாவுக்கு நிகர் அம்மா மட்டும் தான். .. 07-Dec-2018 7:25 am
gopiv - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2018 12:25 am

"கடமையை செய் பலனை எதிர்பாராதே"
வாசகத்தை படித்தவுடன்...
தனக்குள்ளே சிரித்துக்கொண்டார்
உறவுகளால் வீதியில் விடப்பட்ட...
முதியவர்!

மேலும்

gopiv - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2018 4:40 am

ஆழம் தெரிந்தும்
குடித்து விட்டேன்...
காதல் கடலில்!
என்னோடு நீந்துவது...
நீயென்பதால்!

மேலும்

gopiv - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2014 7:53 am

தினம் தினம்
கண்ணீர் தீபாவளி....
எங்கள் ஈழம்!

- வ. கோபி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (16)

RATHNA

RATHNA

தூண் & துரும்பு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (16)

sarabass

sarabass

trichy
muralimanoj

muralimanoj

கோவை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே