காதல் கடல்

ஆழம் தெரிந்தும்
குடித்து விட்டேன்...
காதல் கடலில்!
என்னோடு நீந்துவது...
நீயென்பதால்!

எழுதியவர் : வ.கோபி (5-Dec-18, 4:40 am)
சேர்த்தது : gopiv
Tanglish : kaadhal kadal
பார்வை : 140

மேலே