அப்போதும்

காட்டுகிறது வனப்பை
தெரிந்திருந்தும் வாழ்வின் முடிவு-
புல்லில் பனித்துளி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Dec-18, 7:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : appothum
பார்வை : 78

மேலே