கடுப்பு
ஆசிரியர் : ஏன் ...சட்டம் ஒரு இருட்டறைன்னு வழக்கமா சொல்லாராங்க........
மாணவன் : சார் ...தப்பா நெனிக்காதீங்க ...இந்த கேள்விய ..சட்ட படிக்கரவங்ககிட்ட கேளுங்க ....
நாங்க தாவரவியல் படிக்க வந்தவங்க ......
___________________________________________________________________________________________
ஆசிரியர் : தவணை சோதனையில தேர்ச்சி கொஞ்ஜம் கூட முன்னேற்றம் காணலயே !
வகுப்பு தலைவன் : அது இருக்கட்டும் ...எப்ப சார் ..நீங்க கடைசியா சோதனை எழுதீனிங்க ....ஒரு
சட்டிபிக்கட்ட வெச்சுகிட்டு காலமெல்லாம் எங்கள மெரட்டரீங்க .....!
_____________________________________________________________________________________________
மனைவி : என்னங்க ..லேட்டு லேட்டா வீட்டுக்கு வந்தா ..பையனோட வீட்டுபாடத்த யாரு சொல்லி
கொடுக்கரத்து ! கலப்புல பையன் ஏழு மணிக்கே தூங்கிடரானே !
கணவர் : .நா பையன ஸூகூல் பாடத்த படிக்க அனுப்பனனா......வீட்டு பாடத்த படிக்க அனுப்பனனா .....
அதுக்கா மாச மாசம் பீஸ் கட்டரன் .....விட்டுட்டு போனா வீட்டையே
பள்ளிகூடமாத்திடுவாங்களே !