ஜிமிக்கி கம்மல்

புண்ணியம் செய்த
வாடகை வீட்டுகாரர்கள்
அவள் காதில் குடியேரிய
ஜிமிக்கி கம்மல் 💞

எழுதியவர் : தாரா (9-Dec-18, 10:34 pm)
சேர்த்தது : தாரா
பார்வை : 2141

மேலே