வாழ்க்கை எனும் ஓடம்
குடும்பத்தை பிரிந்து
பெற்ற குழந்தைகளை பிரிந்து
திரைகடல் ஓடி
திரவியம் தேடும் போது
படும் துயரங்கள்
தலையணையில்
கண்ணீர் வரைந்த ஓவியங்களாக காய்ந்து கிடக்கின்றன...
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.
குடும்பத்தை பிரிந்து
பெற்ற குழந்தைகளை பிரிந்து
திரைகடல் ஓடி
திரவியம் தேடும் போது
படும் துயரங்கள்
தலையணையில்
கண்ணீர் வரைந்த ஓவியங்களாக காய்ந்து கிடக்கின்றன...
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.